தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மீண்டும் பிஸியாகி இருக்கும் நடிகர் சஞ்சய் தத், அடுத்தப்படியாக கிரிஷ் மாலிக் இயக்கத்தில் தோர்பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நர்கீஸ் பக்ரியை அணுகி உள்ளார் இயக்குநர். அவர் இன்னும் உறுதி சொல்லவில்லை என்றாலும் நிச்சயம் நடிப்பார் என்கிறார்கள். படத்தில் நர்கீஸ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த என்ஜிஓ.,வாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது. வேவ் குரூப்பில் சார்பில் ராஜூ சத்தா தயாரிக்கிறார்.