அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
"ரேஸ்" படத்தின் மூன்றாம் பாகம், சல்மான் கான் நடிப்பில் உருவாகிறது. ரெமோ டிசோசா இயக்குகிறார். சல்மான் உடன் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே ரேஸ் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களில் நடித்த அனில் கபூரும் நடிக்க உள்ளார். அனில் கபூர் சல்மானின் தந்தையாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனிலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... சல்மானின் தந்தையாக நடிக்க எனக்கு பிரச்னையில்லை. சல்மான் கான் என்ன, அமிதாப்பின் தந்தையாக நடிக்க சொன்னால் கூட நான் நடிப்பேன். நான் ஒரு நடிகன், எல்லாவிதமான ரோலிலும் நடிப்பேன். ரேஸ் 3யில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறேன், அது என்னவென்று இப்போது சொல்ல முடியாது. முந்தைய பாகங்களை விட ரேஸ் 3 முற்றிலும் புதுமையான கதை என்று கூறியுள்ளார்.