பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரேஸ் படங்களின் வரிசையில் ரேஸ் 3 உருவாகிறது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்சி ஷா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இவர்களுடன் அனில் கபூரும் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே முந்தைய இரண்டு பாகத்திலும் நடித்தவர். இப்போது 3ம் பாகத்திலும் தொடருகிறார். ரேஸ் 3யில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியாகவும், அற்புதமாகவும் உள்ளது என அனில் கபூர் தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
ரேஸ் 3 படத்தை ரெமோ டிசோஷா இயக்க, ரமேஷ் தருணி தயாரிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு, ரம்ஜான் தினத்தில் வெளியாக உள்ளது.