சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடன இயக்குநராக இருந்து இயக்குநரானவர் பாரா கான். ஷாரூக்கானை வைத்து ஹேப்பி நியூ இயர் படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சிறப்பாக போனது. இந்நிலையில் ஷாரூக்கானை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க பாரா கான் எண்ணினார். இதுதொடர்பாக அவரிடம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஷாரூக்கான் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால் இப்போது இளம் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார் பாராகான்.
தற்போது, ஷாரூக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸாகிறது.