மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கோல்மால் அகைன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ரோகித் ஷெட்டி, அடுத்தப்படியாக ரன்வீர் சிங்கை வைத்து சிம்பா என்ற படத்தை இயக்குகிறார். இதில் ரன்வீர் சிங் சங்ராம் பலேராவ் என்ற போலீஸ் ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரன்வீர் சிங், போலீஸ் உடையில் கத்துவது போன்று போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தை கரண் ஜோகர் மற்றும் ரோகித் ஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள். அடுத்தாண்டு டிச., 28-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.