ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிரபல நடிகை ஸ்ரத்தா கபூர், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தெலுங்கிற்கு மட்டுமின்றி தமிழுக்கும் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், பெமினா புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரத்தா. ஏற்கனவே பிரியங்கா சோப்ரா, இலியானா, ராதிகா ஆப்தே, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகைகள் பெமினா புத்தகத்தின் அட்டைப்படத்தை அலங்கரித்துள்ள நிலையில் இப்போது ஸ்ரத்தாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.