அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சல்மான் கானுக்கு காய்ச்சலால் உடல் சுகவீனம் ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்டார் ஸ்கிரீன் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கான் கூறியதாவது... சுற்றுச்சூழல் சரிவர இல்லாததால் எனக்கு ஏற்று கொள்வில்லை. அதனால் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. ஐஎப்எப்ஐ., நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி என தொடர்ந்து ஓய்வின்றி உழைத்து வருகிறேன். அதோடு, டைகர் ஜிந்தா ஹே படத்தின் டப்பிங் வேலைகளும் பிஸியாக இருந்தால் கொஞ்சம் கூட ஓய்வே இல்லை. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றார்.
சல்மான் கான் நடிப்பில் அடுத்தப்படியாக டைகர் ஜிந்தா ஹே படம், வருகிற டிச., 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது.