Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் கானுக்கு உடல் சுகவீனம்

05 டிச, 2017 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Salman-Khan-suffer-for-Fever

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சல்மான் கானுக்கு காய்ச்சலால் உடல் சுகவீனம் ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்டார் ஸ்கிரீன் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கான் கூறியதாவது... சுற்றுச்சூழல் சரிவர இல்லாததால் எனக்கு ஏற்று கொள்வில்லை. அதனால் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. ஐஎப்எப்ஐ., நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி என தொடர்ந்து ஓய்வின்றி உழைத்து வருகிறேன். அதோடு, டைகர் ஜிந்தா ஹே படத்தின் டப்பிங் வேலைகளும் பிஸியாக இருந்தால் கொஞ்சம் கூட ஓய்வே இல்லை. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றார்.
சல்மான் கான் நடிப்பில் அடுத்தப்படியாக டைகர் ஜிந்தா ஹே படம், வருகிற டிச., 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

Advertisement
ஆஸ்கர் விருது கனவில்லை : ராஜ்குமார் ராவ்ஆஸ்கர் விருது கனவில்லை : ராஜ்குமார் ... பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய பிராங்கி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய ...


வாசகர் கருத்து (1)

ram -  ( Posted via: Dinamalar Android App )
05 டிச, 2017 - 15:09 Report Abuse
ram தம்பிய பத்தரமா பாத்துக்கபா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in