ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
ராஜ்குமார் ராவ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் நியூட்டன். ஒரு குக்கிராமத்தில் தேர்தல் நடத்த படாதபாடுபடும் தேர்தல் அதிகாரியின் கதை. இப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நியூட்டன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது ராஜ்குமார் ராவ்விற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய ராஜ்குமார், ஸ்டார் ஸ்கிரீன் விருது வாங்கிவிட்டதால் ஆஸ்கர் விருது கனவு எல்லாம் காணவில்லை. இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.