ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கரண் ஜோகர் தயாரிப்பில் அடுத்தப்படியாக உருவாக உள்ள படம் பிரம்மாஸ்த்ரா. ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்குகிறார். சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டாக இப்படம் உருவாக உள்ளது. இப்படம் எப்போது துவங்கும் என கரண் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பிரம்மாஸ்த்ரா படத்திற்கான வேலைகள் துவங்கி உள்ளன. பிப்ரவரி அல்லது மார்ச்சில் படப்பிடிப்பு துவங்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரம்மாஸ்த்ரா படத்தின் அடுத்தடுத்த பகுதி வெளியாகும் என்றார்.
பிரம்மாஸ்த்ரா படம் 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாக உள்ளது.