தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் வருண் தவான் தற்போது அக்டோபர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2018 ம் ஆண்டு ஏப்ரல் 13 ம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த 2017 ம் ஆண்டிற்கான பிலிம்பேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருதுகள் விழாவில் வருண் தவான் கலந்த கொண்டார். அப்போது அவரிடம், நீங்கள் ஸ்டைலாக தெரிய வேண்டும் என விரும்பினால் யாரை போன்று உடை உடுத்த வேண்டும் என நினைப்பீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அமிதாப் பச்சன் எப்போதுமே மிக நன்றாக ஆடை அணிவார். ஆனால், தேவ் ஆனந்த் போன்று ஆடை அணியவே நான் விரும்புவேன். அவர் அணியும் சூட்கள், மப்ளர்கள் மிகவும் பிடிக்கும். நமது கடந்த கால சூப்பர் ஸ்டார்கள் பலரும் இது போன்று ஆடை அணிந்து வந்து தான் நமது கவனத்தை கவர்ந்துள்ளனர் என்றார்.