‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபத்தில் கோவாவில் நடந்து முடிந்த 48-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில் பங்கேற்றார் அக்ஷ்ய் குமார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அக்ஷ்ய்யிடம், காமெடி, ரொமான்ட்டிக், சமூகம் சார்ந்த படங்களில் நடித்துவிட்ட நீங்கள் அடுத்து எந்தமாதிரி படங்களில் நடிநக்க ஆசை என பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், எனக்கு ஹாரர் கலந்த காமெடி படத்தில் நடிக்க ஆசை. இந்த மாதிரி படங்கள் எனக்கு பிடிக்கும். தற்போது அப்படியொரு நல்ல கதையை தேடி வருகிறேன் என்றார்.
அக்ஷ்ய் குமார் தற்போது பேடுமேன், 2.O படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பேடுமேன் படம் வருகிற ஜன., 26-ம் தேதி ரிலீஸாக உள்ளது. 2.O தள்ளிபோகிறது.