இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் நடந்து முடிந்த 2017-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர் இந்தியாவின் மானுஷி சில்லர். உலக அழகி பட்டம் வென்றதோடு இந்தியா திரும்பிய மானுஷி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடத்தில் பாலிவுட் நடிக்க ஆசை இருக்கிறதா என்று கேட்டபோது, ஆமாம் உள்ளது என்றதோடு, அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். அமீர்கானின் படங்கள் தான் சவால்கள் நிறைந்ததாகவும், சமூக கருத்துக்கள் உள்ளதாகவும் இருக்கும். ஆகவே அவருடன் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.