ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் நிலையில் தடகளம், கிரிக்கெட், பாட்மின்டனை தொடர்ந்து தற்போது ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது. சந்தீப் ரோலில் தில்ஜித் நடிக்கிறார். இவருடன் டாப்சி, அங்கத் பேடியும் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தலைப்பு தற்போது முடிவாகி உள்ளது. அதன்படி படத்திற்கு சூர்மா என்று பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஷாத் அலி இப்படத்தை இயக்குகிறார். அடுத்தாண்டு ஜூன் 29-ம் தேதி படம் ரிலீஸாகிறது.