இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். இவர் தற்போது ஒரு படத்தில் முதன்மை ரோலில் நடித்துள்ளார். படத்திற்கு தேரா இன்டேஸார் என்று பெயரிட்டுள்ளனர். அர்பாஸ் கான், ஆர்யா பாபரும் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். ரொமான்ட்டிக் கலந்த மியூசிக்கல், த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. படம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில், நவ., 24-ம் தேதி தேரா இன்டேஸார் ரிலீஸாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படம் டிசம்பர் 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.