தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கரண் ஜோகரின் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் இரண்டாம் பாகம் உருவாகிறது. டைகர் ஷெரப் ஹீரோவாக நடிக்கிறார். புனித் மல்கோத்ரா இயக்க, கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டைகர், கல்லூரி பையனாக வருகிறார் என்பது போஸ்டரை பார்க்கும்போதே உணர முடிகிறது. தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து அந்த ஆண்டிலேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.