மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சல்மான் கான் நடிப்பில் தபாங், தபாங் 2 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இப்போது தபாங் 3 உருவாக உள்ளது. சல்மான் கான் ஹீரோவாக தொடர, பிரபுதேவா இயக்க உள்ளார். இப்படத்தின் கதை எப்படிப்பட்டது என்று தயாரிப்பாளர் அர்பாஸ் கான் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், தபாங் 3 படம், தபாங் 2வின் தொடர்ச்சி கிடையாது. தபாங் படத்தின் முந்தைய கதையில் உருவாக உள்ளது. சல்மான் கான் இன்னும் இளமையாக தோன்ற உள்ளார் என்று கூறியுள்ளார்.