இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ராகுல் ராய், டில்லியில் நேற்று மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். பா.ஜ.,வில் முறையாக இணைந்த பிறகு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றனர். அந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது.
இது எனது வாழ்க்கையில் முக்கியமான நாள். மோடியும், அமித்ஷாவும் நாட்டை முன்னேற்றுவது இந்தியா மீதான உலகின் பார்வையையே தற்போது மாற்றி உள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். 1990 ம் ஆண்டு வெளியான ஆசிக் படத்தின் மூலம் பிரபலமானவர் ராகுல் ராய். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றி பெற்றவரும் இவர் தான்.