ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எட்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய படம் தான் 'பிக் பி'. அமல் நீரத் இயக்கிய இந்தப்படம் மம்முட்டி நடித்த டான் வரிசை படங்களில் மிக முக்கியமானது. பிருத்விராஜின் 'அன்வர்' துல்கர் நடித்து சமீபத்தில் வெளியான 'காம்ரேட் இன் அமெரிக்கா' படங்களை இயக்கிய அமல் நீரத் இந்தப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார்..
கல்ட் கிளாசிக் வரிசையில் முக்கிய இடம்பிடித்த இந்தப்படம் வெளியாகி சுமார் பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் அமல் நீரத். 2018ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.