'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
நாகார்ஜுனாவின் இளையமகன் அகில் தற்போது விக்ரம் கே.குமார் இயக்கத்தில் தெலுங்கில் 'ஹலோ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இவருடைய அறிமுகா படமான 'அகில்' இவருக்கு பெரிய அளவில் ஒப்பனிங் தராத நிலையில் இந்த ஹலோ படத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளார் அகில்.. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர் இதுவரை நான்கு மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.. இந்த டீசரை பார்த்துவிட்டு நடிகர் துல்கர் சல்மான் “எபிக் டீசர்.. பெருமையாக இருக்கிறது. நீங்கள் அதற்கு தகுதியானவர் தான் “ என பாராட்டியுள்ளார்.