டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாக ஜோடியாக வலம் வந்தவர்கள் அனில் கபூர் மற்றும் மாதுரி தீட்சித். இருவரும் பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தில் இணைய உள்ளார்கள். டோட்டல் தமால் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் காமெடி படமாக உருவாக உள்ளது. இந்திரா குமார் இயக்குகிறார்.
அனில் - மாதுரி இருவரும் சிறந்த ஜோடிகள், டோட்டல் தமால் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஜனவரி முதல் படப்பிடிப்பு நடக்கிறது என்கிறார் இயக்குநர் இந்திரா குமார்.
இதனிடையே டோட்டல் தமால் படத்தில் அஜய் தேவ்கனும் இணையலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.