ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திபாகர் பானர்ஜி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், பரிணிதி சோப்ரா நடித்து வரும் படம் "சந்தீப் அவுர் பிங்கி பரார்". ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான முட்டல் மோதல் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. ஏற்கனவே அர்ஜூன் கபூரின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு, தற்போது பரிணிதியின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் கெத்தான பெண்ணாக நடித்திருப்பது போன்று அந்த தோற்றம் உள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்தாண்டு ஆகஸ்ட்டில் திரைக்கு வரும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.