ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை இஷா குப்தா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவர் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இஷா குப்தா, நான் தற்போது ஹிரா பெரி 3, ஆன்கின் 2 ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளேன். இந்த படங்களின் படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் துவங்க உள்ளது.
இது தவிர பிப்ரவரி மாதத்தில் மற்றொரு படத்தின் படப்பிடிப்பையும் துவக்க உள்ளேன். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றார். இஷா குப்தா கடைசியாக நடித்த பாட்ஷாஹோ படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வரவேற்பையும், சொல்லிக் கொள்ளும்படியான வசூலையும் பெற்றது.