'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தபாங் 3 படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கவில்லை என சமீபத்தில் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை சோனாக்ஷி மறுத்துள்ளார். இப்படத்தில் தானும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தபாங் 3 படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளது. இப்படத்தில் நானும் நடிக்கிறேன். தபாங் படத்திற்கு எப்போதும் என் சினிமா வாழ்க்கையில் சிறப்பான இடம் உண்டு. இப்படத்தில் எனது வேடம் குறித்து படக்குழுவினர் அடுத்த ஆண்டு அறிவிப்பார்கள் என்றார்.
தபாங் 3 படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தை அர்பஸ் கான் தயாரிக்கிறார்.