மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில் வெளியிடப்பட்ட டைகர் ஜிந்தா ஹை படத்தின் டிரைலர் அனைத்து தரப்பிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பாகுபலி 2 பட டிரைலரின் சாதனையை முறியடித்துள்ளதாம்.
பாகுபலி 2 படத்தின் டிரைலர் 5,41,000 லைக்குகளை பெற்றது. இதுவே அதிக லைக்களை பெற்ற இந்திய சினிமா ஒன்றின் சாதனையாக கூறப்பட்டது. ஆனால் இந்த சாதனையை முறியடித்து டைகர் ஜிந்தா ஹை படத்தின் டிரைலர் 6,73,000 லைக்குகளை பெற்றுள்ளது. நவம்பர் 12 நிலவரப்படி இந்த டிரைலரை இதுவரை 32,101,106 பேர் பார்த்துள்ளனர்.
சல்மான் கான், கத்ரினா கைப் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 22 ம் தேதி ரிலீசாக உள்ளது.