சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டைரக்டர் மிரிக்தீப் சிங் லம்பா இயக்கத்தில், பரன் அக்தர் மற்றும் ரிதிஷ் சித்வானி தயாரிக்கும் படம் பக்ரி ரிட்டன்ஸ். புல்கிட் சாம்ராட், வருண் சர்மா, அலி பாசில், ரிச்சா சத்தா, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது.
2013 ம் ஆண்டு வெளிவந்த பக்ரி படத்தின் இரண்டாம் பாகமே பக்ரி ரிட்டன்ஸ் ஆகும். இப்படத்தின் டிரைலர் நவம்பர் 13 ம் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.