நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
அனில் கபூரும், அவரது மகளும், நடிகையுமான சோனம் கபூரும், தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா தயாரிக்கும் "ஏக் லட்கி கோ தேக்கா டூ அயிஷா லகா" என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஷெல்லி சோப்ரா இயக்குகிறார். படத்தில் சோனம் கபூர் ஜோடியாக நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது.