மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த லட்சுமி ராய் அலைஸ் ராய் லட்சுமி, பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ள படம் ஜூலி 2. தீபக் ஷிவதாசினி இயக்கி உள்ளார். விஜய் நாயர் மற்றும் பக்லஜ் நிக்லானி தயாரித்துள்ளனர். முதல் படத்திலேயே பிகினி, முத்தக்காட்சி என கவர்ச்சி மழை பொழிந்துள்ளார் ராய் லட்சுமி. இப்படம் அக்., 10-ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில பிரச்னைகளால் அந்தப்படம் அப்போது ரிலீஸாகவில்லை. இந்நிலையில் நவ., 24-ம் தேதி ஜூலி 2 படம் உறுதியாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.