திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இனி பிகினி ஷாட் இல்லாத பாலிவுட் படம் இருக்காது என்ற அளவுக்கு பாலிவுட்டும், பிகினியும் பிரிக்க முடியாத அளவு இணைந்து விட்டது. கரீனா, ஸ்ருதி என்ற பட்டியலில் அடுத்தது சோனம் கபூர் தான். அனில் கபூரின் மகளான சோனம் கபூர், பிகினி உடை அணிவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என தெரிவித்துள்ளார். சுரிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ் அணிவது போல் கேசுவலாக பிகினி உடையும் நான் அணிவேன் என அதிர வைத்துள்ள சோனம் பிகினியில் விரைவில் அசர வைப்பார் என எதிர்பார்க்கலாம்.