தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோன. பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் நடித்து விட்டார். தீபிகாவின் முன்னாள் காதலர் என்று கூறப்படுபவர் நிஹார் பாண்டயா. இவர் தனது முதல் படமாக கங்கனாவின் மணிகர்னிகா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நிஹாரை பத்திரிகையாளர்கள் அனைவரும் தீபிகாவின் முன்னாள் காதலர் என்று தான் அடையாளப்படுத்துகின்றனர். இதுகுறித்து நிஹாரை கேட்டால்...
ஆமாம், நானும் பார்த்தேன். நான் சினிமாவில் அறிமுகம் இல்லாததால் அப்படி அழைக்கலாம். எனக்கும், தீபிகாவிற்கும் நல்ல சுமூகமான சூழல் உள்ளது. என்னுடைய படங்களை பார்த்த பின்னர் அந்த அடையாளம் மாறும் என நம்புகிறேன் என்கிறார்.
மணிகர்னிகா படம், அடுத்தாண்டு ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக உள்ளது.