Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கரீனா கபூர் கர்ப்பமா...? எழுந்தது புது சர்ச்சை!!

06 பிப், 2012 - 16:49 IST
எழுத்தின் அளவு:

மார்ச் மாதம் சைப் அலிகானுடன் திருமணம் நடக்க இருக்கையில், நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக புது சர்‌ச்சை எழுந்துள்ளது. நடிகர் சைப் அலிகானும், நடிகை கரீனா கபூரும் நீண்ட நாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களது திருமணம் தள்ளி போய் வந்த நிலையில், இருவருக்கும் இம்மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தமும், அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் திருமணமும் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தான் இப்போது இருவரும் திருமணத்திற்கு அவசரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை மெய்யாக்கும் விதமாக கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் இருந்து கரீனா கபூர் வந்து கொண்டிருந்தார். பச்சை கலர் டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார். அப்போது அவரது வயிறு கர்ப்பமான பெண் போன்று பெரிதாக இருந்தது. அதை சால்வை போட்டு மறைத்து இருந்தார். இதை அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர் படம் பிடித்து இன்டர்நட்டில் வெளியிட்டு உள்ளார். வயிறு பெரிதாக இருப்பதற்கு காரணம் கர்ப்பம்தானா...? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதனை கரீனா கபூர் தரப்பினர் மறுத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

அஜ்மல்கான் - பெங்களுர்,இந்தியா
09 பிப், 2012 - 09:22 Report Abuse
 அஜ்மல்கான் என்ன கொடுமை இது
Rate this:
மகேஷ் - coimbatore,இந்தியா
07 பிப், 2012 - 13:08 Report Abuse
 மகேஷ் எப்படி இருந்தாலும் ஒரு நாள் கர்பம் ஆக போரவங்கதான் கரினா.. இதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய ஷாக்..
Rate this:
திரௌசெர் pandi - chennai,இந்தியா
07 பிப், 2012 - 09:09 Report Abuse
 திரௌசெர் pandi கல்யாணம் வரைக்கும் தாங்குமா....... பார்த்தா எட்டு மாசம் மாதிரி தெரியுது ..
Rate this:
மனிதன் - Hyderabad,இந்தியா
06 பிப், 2012 - 23:36 Report Abuse
 மனிதன் "தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு கட்டிகிலமா" ... நிருபத்திச்ஹ்ட்டாங்க இல்ல ... இதலாம் சகஜமாப்பா...
Rate this:
soodhadi sittan - london  ( Posted via: Dinamalar Android App )
06 பிப், 2012 - 22:01 Report Abuse
soodhadi sittan காது கொடுத்துக்கேட்டேன் குவா குவா சத்தம்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in