பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தூம் படங்களின் வரிசையில் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. விரைவில் நான்காம் பாகம் உருவாக உள்ளது. இதில் ஷாரூக்கான் நடிக்க இருப்பதாக நீண்ட நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளனது.
இதுப்பற்றி நடிகர் ஷாரூக்கானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... "யாஸ் ராஜ் பிலிம்ஸ் உடன் நான் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தூம் 4 பற்றியதும் உண்மையில்லை. நான் தற்போது ஆனந்த் ராய் இயக்கும் படத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி உள்ளேன். இதை முடித்த பிறகு தான் அடுத்த படத்தை பற்றி முடிவு செய்வேன்" என்றார்.