'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ ரிஷி கபூர். தற்போது வயதுக்கேற்ற குணச்சித்ர ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் அமிதாப் பச்சன் உடன் 102 நாட்-அவுட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லீனா யாதவ் இயக்கும் ராஜ்மா சவால் என்ற படத்தில் நடிக்கிறார். அப்பா - மகன் பாசத்தை பற்றியும், தலைமுறை இடைவெளி பற்றியும் இப்படம் பேச இருக்கிறது. இதனால் படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் அதிகம் இடம் பெறுகிறதாம். ஒரே கட்டமாக இப்படத்தை எடுக்க உள்ளனர்.