ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லண்டனிலிருந்து வந்து இந்தியாவிற்கு வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியுடன் 2.O படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து ஹிந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஹிந்தி மொழியை கற்க துவங்கி உள்ளார். இதற்காக தனியாக ஒரு ஹிந்தி மாஸ்டரை பணி அமர்த்தியிருக்கிறார்.
இதுகுறித்தி எமி ஜாக்சன் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் ஹிந்தி கற்க தொடங்கியிருக்கிறேன். புதிய மொழி, கொஞ்சம் சிரமமாக தான் உள்ளது. இருந்தாலும் அதை முறைப்படி கற்று கொள்வேன். தற்போது சில வெளிநாட்டு படங்களில் நடிப்பதால் அங்கும், இங்குமாய் அலைந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் ஸ்கைப் மூலம் பயின்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.