அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன். இவர்கள் இணைந்து நடித்து 1973-ம் ஆண்டு வெளிவந்த படம் அபிமான். ஹிருஷிகேஷ் இயக்கியிருந்தார். இப்படத்தை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது. அமிதாப் - ஜெயா ரோலில் அவர்களின் மகனும், மருமகளுமான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயையே நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார். இதுதொடர்பாக இருவரிடமும் பேசி வருவதாகவும், இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.