தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் வெளியான கோல்கமால் அகைன் படம் முதல் நாளிலேயே மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளி உள்ளது. இப்படத்தின் வசூல் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடவில்லை. இருப்பினும், படத்தின் முதல் நாள் வசூல் 33 முதல் 34 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும், அனைத்து காட்சிகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறதாம். இதனால் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு வசூலை குவிக்கும் என கூறப்படுகிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இந்தியாவில் மட்டும் 35,000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜய் தேவ்கன், ப்ரீனிதி சோப்ரா, தபு, அர்ஷத் வர்சி, ஸ்ரேயாஸ் தல்படே, கனுல் கேமு ஆகியோர் நடித்துள்ளனர்.