ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஜூட்வா 2. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதும், வசூல் சிறப்பாகவே இருந்தது. சுமார் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான ஜூட்வா 2 படம், அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற, "டாய்லெட் ஏக் பிரேம் கதா" படத்தின் வசூல் சாதனையான ரூ.134.22 கோடியை முறியடித்திருக்கிறது. தற்போது வரை ஜூட்வா 2 ரூ.134.28 கோடி வசூலித்திருக்கிறது. அடுத்தப்படியாக ஷாரூக்கானின் ரயீஸ் வசூலை(ரூ.139) நெருங்கி கொண்டு இருக்கிறது. அந்த சாதனையையும் ஜூட்வா 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.