‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். சல்மான் உடன் ரேஸ் 3 படத்தில் நடிக்க இருப்பவர், அடுத்தப்படியாக Te3N படத்தை இயக்கிய ரிபு தாஸ்குப்தாவின் படத்தில் நடிக்க உள்ளார். பவுலா ஹாக்கின்ஸ் எழுதிய சைக்கலாஜிக்கல் திரில்லர் நாவலான தி கேர்ள் ஆன் தி டிரையின்-ன் ஹிந்தி பதிப்பை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது.
என்னுடைய படத்தில் ஜாக்குலின் நடிப்பது தான் பொருத்தமாக உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார் ரிபு தாஸ் குப்தா.