வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தாரா நடிகையும், இளம் தாடி இயக்குனரும் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வருவது ஊர் அறிந்த ரகசியம். சமீபத்தில் இயக்குனரின் பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடிய நடிகை. அவருக்கு ஒரு பெரிய பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அதாவது அவரின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்றை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இயக்குனரோடு வாழ்ந்தாலும் தன் பழைய காதலரின் பெயரை கையில் பச்சை குத்தியிருந்தார். அதை மாற்றாமல் இருந்தார். இந்த முறை அமெரிக்கா சென்றவர் அதை அழித்து விட்டாராம். இப்போது காதலருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. "விரைவில் திருமணம்" என்ற கோரிக்கையை இப்போது வைத்திருக்கிறாராம்.