இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டைரக்டர் அனில் சர்மா தனது மகன் உத்கர்ஷ் சர்மாவுக்காக படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு ஜீனியஸ் என பெயரிட்டுள்ளார்களாம்.
இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் நவாசுதீன் சித்திக்கிடம் பேசி உள்ளாராம் டைரக்டர் அனில் சர்மா. இதனை அனில் சர்மாவே உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் 180 க்கும் அதிகமான ஐக்யூ உடைய ஆளாக நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். இவர் மனிதரை புரிந்து கொள்ளும் விதம், அறிவியல், உலகம் ஆகியவற்றை மற்றவர்களில் இருந்து வேறுபட்ட அதிகம் தெரிந்து கொள்ளக் கூடியவர் கேரக்டர் என்றார். ஜீனியஸ் படம் 2018 ம் ஆண்ட கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.