மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜூனியர் என்டிஆர்., நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் டெம்பர். இப்படம் பாலிவுட்டில் ரீ-மேக்காக உள்ளது. ரோகித் ஷெட்டி இயக்க, ரன்வீர் சிங், ஜூனியர் என்டிஆர்., வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார் ரோகித்.
கதைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. டிசம்பருக்குள் அந்த பணிகள் முடிந்துவிடும். 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார் ரோகித்.
ரோகித், தற்போது கோல்மால் அகைன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தவாரம் அக்., 20-ம் தேதி ரிலீஸாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.