Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராவில் இணைந்த அபிஷேக் பச்சன்

13 அக், 2017 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Abhishek-Bachchan-has-replaced-Sushant-Singh-Rajput

ராபி கிரேவல் இயக்கத்தில் ரோமியோ அக்பர் வால்டர் சுருக்கமாக ரா என்ற படம் உருவாக உள்ளது. இதில் ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக சுசாந்த் சிங் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரோலில் அபிஷேக் பச்சன் நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. படத்தில் அபிஷேக் உளவாளியாக நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளனர். இப்படத்தை தீரஜ் வாதவான் மற்றும் அஜய் கபூர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertisement
தள்ளிப்போன கபில் சர்மான படம்தள்ளிப்போன கபில் சர்மான படம் ஜைரா வாசிமை புகழ்ந்த அமீர்கான் ஜைரா வாசிமை புகழ்ந்த அமீர்கான்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in