Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

90 வயது வரை நடிக்க முடிவு

13 அக், 2017 - 00:12 IST
எழுத்தின் அளவு:
90-வயது-வரை-நடிக்க-முடிவு

பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், அலியா பட். இவர் நடிக்க வந்து, 15 ஆண்டுகளானாலும், 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கதைகளை தேர்வு செய்து நடிப்பதில், இவர் வல்லவர். அலியா நடித்த பல படங்கள், விருதுகளை பெற்றுள்ளன; இவரும், பல விருதுகளை


பெற்றுள்ளார்.


''ஆண்களுக்காக மட்டும், முதிர் வயது வரை, கதைகள் தயார் செய்கின்றனர். ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை; இளம் வயது என்றால், ஹீரோயினாக நடிக்க வேண்டும்; அதற்கு பின், ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். மற்ற எந்தவிதமான வித்தியாச மான முயற்சியையும், நம் இயக்குனர்கள் மேற்கொள்வது இல்லை. இதனால், நடிகையர், ஒரு சில ஆண்டுகளிலேயே, திரைத்துறையை விட்டு விலக வேண்டியுள்ளது. எனக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால், 90 வயது வரை நடிப்பேன்,'' என்றார் அலியா.


Advertisement
சதக் 2-வில் சஞ்சய் தத் நடிக்கிறார் : பூஜா பட்சதக் 2-வில் சஞ்சய் தத் நடிக்கிறார் : ... தள்ளிப்போன கபில் சர்மான படம் தள்ளிப்போன கபில் சர்மான படம்


வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13 அக், 2017 - 15:54 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மாக்கெட்டு இருக்குமாம்மா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Oru Kathai Sollatuma

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in