Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மற்றுமொரு மலையாள வரவு!

13 அக், 2017 - 00:04 IST
எழுத்தின் அளவு:
மற்றுமொரு-மலையாள-வரவு!

மாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு படையெடுத்து வரும் நடிகையரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேரளாவின் பிரபல சுற்றுலா தலமான, குமரகோம் தான், மேடத்துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற, 'ஹிட்' படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சற்று தாமதமாகத் தான் அடி எடுத்து வைத்துள்ளார்.


ப்ரியதர்ஷன் இயக்கத்தில், உதயநிதிக்கு ஜோடியாக, நிமிர் படத்தில் நடிக்கிறார், நமிதா. இவர் விஷயத்தில், கோலிவுட்டை விட, டோலிவுட் முந்திவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து, அங்கு பிரபலமாகி விட்டார். 'தமிழ் சினிமா ரசிகர்கள், கேரளாவிலிருந்து வந்த எல்லா நடிகையருக்கும் வாழ்வு கொடுத்துள்ளனர். நமிதாவை மட்டும் கைவிட்டு விடுவரா என்ன...' என்கிறது, கோலிவுட் வட்டாரங்கள்.

Advertisement
சுரபிக்கு, 'குறள்' கைகொடுக்குமா?சுரபிக்கு, 'குறள்' கைகொடுக்குமா? வித்தியாசமான முயற்சி! வித்தியாசமான முயற்சி!


வாசகர் கருத்து (2)

anvar - london,யுனைடெட் கிங்டம்
13 அக், 2017 - 04:59 Report Abuse
anvar எங்கள் தமிழ் நாட்டில் அழகான பெண்கள் இல்லை நாங்கள் அனைவரும் சேர்ந்து வந்தாரை மட்டும் தான் வாழ வைப்போம்.
Rate this:
anvar - london,யுனைடெட் கிங்டம்
13 அக், 2017 - 04:56 Report Abuse
anvar அதுக்காதான் தமிழ் மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in