Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்-22ல் மேக்னா ராஜ் திருமண நிச்சயதார்த்தம்?

12 அக், 2017 - 15:45 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-actress-Meghna-raj

தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் அறிமுகமான மேக்னா ராஜ், கன்னடத்துக்காரர் என்றாலும் அவரை வளர்த்துவிட்டது எல்லாம் மலையாள சினிமா தான். சில வருடங்களில் தமிழ், மலையாளம் இரண்டும் தன்னை கைவிட்டுவிட்ட நிலையில் தனது சொந்த ஊரான கன்னட திரையுலகில் தஞ்சம் புகுந்தார்.

அப்படியே கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவுடன் 'ஆட்டகரா' என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் துளிர்விட்டது. இதுபற்றிய செய்திகள் வெளியானாலும் இருவரும் அதை வழக்கம்போல மறுக்கவே செய்தார்கள்..

இந்த நிலையில் இவர்களது காதல் இப்போது திருமணத்தில் முடிவதற்கான காலம் கனிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. வரும் அக்-22ஆம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறதாம். அதை தொடர்ந்து டிசம்பரில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

இதுவரை தங்களது காதலை பகிரங்கப்படுத்தாத சிரஞ்சீவி சார்ஜா, தனது பிறந்தநாளான வரும் அக்-17ல் காதலையும் திருமண நிச்சயதார்த்த விஷயத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது மேகனா ராஜ் மலையாளத்தில் மூன்று, கன்னடத்தில் ஒன்று என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
மெர்சல், கிரான்ட் ரெக்ஸ்-ல் மேலும் ஒரு காட்சிமெர்சல், கிரான்ட் ரெக்ஸ்-ல் மேலும் ... கன்னடத்திலும் கால் பதிக்கிறார் தனுஷ்..! கன்னடத்திலும் கால் பதிக்கிறார் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Aval
    • அவள்
    • நடிகர் : சித்தார்த்
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிலிந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in