மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1991-ம் ஆண்டு, சஞ்சய் தத் - பூஜா பட் நடிப்பில் வெளியான படம் சதக். ரொமான்ட்டிக், ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் ஹிட்டாக அமைந்து பூஜா பட்டிற்கு பாலிவுட்டில் ஒரு அங்கீகாரம் தந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 26 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக இருப்பதாக பூஜா பட் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பூஜா பட் கூறுகையில், சதக் 2 படத்தை எடுக்க உள்ளோம். சஞ்சய் தத், தற்போது என்ன தோற்றத்தில் உள்ளார் அதன்படியே கதையை உருவாக்க உள்ளோம் என்கிறார்.