Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

என்.டி.ஆர் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறாரா?

12 அக், 2017 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Did-Prakash-raj-acting-as-NTR?

தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகயிருக்கும் படம் லட்சுமியின் என்.டி.ஆர்., தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடிப்பதாக ஏற்கனவே ராம் கோபால் வர்மா தனது இணையபக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். அதோடு, படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்.

இந்த நேரத்தில், அந்த படத்தில் என்.டி.ஆர் வேடத்தில், பிரகாஷ்ராஜ் நடிப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால், லட்சுமியின் என்.டி.ஆர் படத்தில் பாலகிருஷ்ணா நடிப்பது மட்டுமே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. முக்கியமாக, என்டிஆர் வேடத்தில் பாலகிருஷ்ணா தான் நடிக்கிறார். அதனால் என்டிஆராக பிரகாஷ்ராஜ் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி என்று உடனடியாக மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார் ராம் கோபால்வர்மா.

Advertisement
'சோலோ'வை ரீ எடிட் பண்ணியது ஏன் : தயாரிப்பாளர் விளக்கம்'சோலோ'வை ரீ எடிட் பண்ணியது ஏன் : ... மம்முட்டி படத்தில் மொட்ட ராஜேந்திரன் அன் கோ..! மம்முட்டி படத்தில் மொட்ட ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in