ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரேஸ் படங்களின் வரிசையில் விரைவில் ரேஸ் 3 உருவாக உள்ளது. ரொமோ டிசோஷா இயக்க, சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் முன்னணி ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தில் அமிதாப் பச்சனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் விலகிவிட்டார். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. ரேஸ் 3 படத்தில் கமிட்டாகும் முன்னரே அவர் ஜூகந்த் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கிவிட்டார். இதன்காரணமாக அவர் நடிக்கவில்லை. தற்போது அமிதாப்பிற்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது. அப்படி சரியாக வராத பட்சத்தில் அமிதாப்பின் கால்ஷீட்டிற்காக காந்திருந்து பெற்று படத்தை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.