ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. இதில் ராகேஷ் சர்மா வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். படத்திற்கு சல்யூட் என்று பெயர் வதை்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பிஸியாக இருந்து வந்த பிரியங்கா இப்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்கிறார். படத்திலும் பிரியங்காவும் விண்வெளி வீராங்கனையாக நடிக்க உள்ளார். சல்யூட் படத்தை சித்தார்த் ராய் கபூரும், ரோனி ஸ்ருகுவெல்லாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.