Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விண்வெளி வீராங்கனையாக பிரியங்கா சோப்ரா

11 அக், 2017 - 13:59 IST
எழுத்தின் அளவு:
Priyanka-Chopra-to-play-role-of-Astronaut-in-the-Biopic-of-Rakesh-Sharma

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. இதில் ராகேஷ் சர்மா வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். படத்திற்கு சல்யூட் என்று பெயர் வதை்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பிஸியாக இருந்து வந்த பிரியங்கா இப்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்கிறார். படத்திலும் பிரியங்காவும் விண்வெளி வீராங்கனையாக நடிக்க உள்ளார். சல்யூட் படத்தை சித்தார்த் ராய் கபூரும், ரோனி ஸ்ருகுவெல்லாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Advertisement
2019 ஹோலி பண்டிகையில் கேசரி ரிலீஸ்2019 ஹோலி பண்டிகையில் கேசரி ரிலீஸ் ரேஸ் 3-யிலிருந்து அமிதாப் விலகல் ரேஸ் 3-யிலிருந்து அமிதாப் விலகல்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Aval
    • அவள்
    • நடிகர் : சித்தார்த்
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிலிந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in